தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான 7-வது கட்ட விசாரணை, நாகர்கோவிலில் நடைபெற்றது

Feb 15 2020 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான 7-வது கட்ட விசாரணை, நாகர்கோவிலில் நடைபெற்றது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, மனித உரிமை ஆணைய நீதிபதி திரு. சித்ரஞ்சன் மோகன்தாஸ் தலைமையில், நேற்று 7-ஆம் கட்ட விசாரணை நடைபெற்றது. நாகர்கோவிலில் உள்ள, அரசு பயணியர் விடுதியில் நடைபெற்ற விசாரணைக்காக ஆஜரான தூத்துக்குடி மக்கள், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக கூறிய நடிகர் திரு. ரஜினிகாந்தும், சட்டமன்றத்தில் தவறான அறிக்கை சமர்ப்பித்த முதலமைச்சரும், விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும், தமிழக அரசுக்கும், ஆலை நிர்வாகத்திற்கும் ஆதரவாக, ஒருதலைபட்சமாக விசாரணை நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00