ஊராட்சி ஒன்றியக்‍ குழு கூட்டத்தில் பெண் கவுன்சிலரின் கணவர் பங்கேற்பு - அலுவலக விவாதங்களிலும் கலந்துகொண்டதால் பொதுமக்‍கள் அதிருப்தி

Feb 15 2020 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஊராட்சி ஒன்றியக்‍ குழு கூட்டத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் தனது மகனுடன் பங்கேற்றார். பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் முதல் கூட்டம், ஒன்றியகுழுத் தலைவர் சிந்தாமணி தலைமையில் நடைபெற்றது. பரமக்குடி வட்டாரத்தில் முன்னுரிமை அளிக்‍கப்படவேண்டிய பணிகள் குறித்து கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். திமுகவை சேர்ந்த மேலாய்குடி பெண் கவுன்சிலர் சித்ராவிற்கு பதிலாக அவரது கணவர் செந்தில், கலந்து கொண்டார். இதேபோல், பாம்பூர் கவுன்சிலர் செல்விக்கு பதிலாக, அவரது மகன் விவாதத்தில் பங்கேற்றார். விதிமுறைகளுக்‍கு மாறாக கவுன்சிலர்களின் உறவினர்கள் விவாத கூட்டத்தில் பங்கேற்றது பொதுமக்‍கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00