சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த கட்டடத் தொழிலாளிக்‍கு கொரோனா வைரஸ் அறிகுறி - மருத்துவமனை தனிப்பிரிவில் சிகிச்சை

Feb 15 2020 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிங்கப்பூரிருந்து திருச்சி வந்த கட்டடத் தொழிலாளிக்கு, கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளதால், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகள் எடுக்‍கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்‍கப்பட்டு வருகின்றனர். சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை மருத்துவக்குழுவினர் பரிசோதித்தபோது, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான ராஜ்குமார் என்பவருக்‍கு, கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00