டப்பிங்க் யூனியன் சங்க தலைவர் ராதாரவியிடம் மன்னிப்பு கேட்க முடியாது : சின்மயி திட்டவட்டம்

Feb 15 2020 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
சின்மயி, மன்னிப்பு கடிதம் கொடுத்தால், டப்பிங்க் யூனியனில் மறுபடியும் உறுப்பினராக இணைத்துகொள்வோம் என டப்பிங்க் யூனியன் சங்க தலைவர் திரு. ராதாரவி தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு.ரவி மேற்பார்வையில், டப்பிங் யூனியன் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திருமதி. சின்மயி வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தலைவர் பதவிக்கு, திரு. ராதா ரவி போட்டியின்றி செய்யப்பட்டார். இன்று நடைப்பெற்றுவரும் தேர்தலில், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த திரு. ராதாரவி, திருமதி. சின்மயி மன்னிப்பு கடிதம் கொடுத்தால், டப்பிங்க் யூனியனில் மறுபடியும் உறுப்பினராக இணைத்துகொள்வோம் என தெரிவித்தார். திரு. ராதாரவியிடம் காலில் மன்னிப்பு கேட்க முடியாது என திருமதி. சின்மயி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00