பழங்குடியின மாணவர்களின் கல்விக்‍காக 1,200 கி.மீ தூரம் சைக்‍கிள் பயணம் ராமேஸ்வரத்தில் நிறைவு

Feb 15 2020 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
பழங்குடியின மாணவர்களின் கல்விக்‍காக ஆயிரத்து 200 கிலோ மீட்டர் நடைபெற்ற சைக்‍கிள் பயணம் ராமேஸ்வரத்தில் நிறைவுபெற்றது.

ஹைதராபாத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட ட்ரேடர்ஸ் என்ற சைக்கிள் குழுவினர் பழங்குடியின மாணவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி அப்துல்கலாம் சைக்கிள் பயணத்தை கடந்த பிப்ரவரி 8-ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கினர். இதில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மேலூர், காளையார்கோயில் வழியாக ஆயிரத்து 200 கிலோமீட்டர் கடந்து இன்று இராமேஸ்வரம் பேய்க்கரும்பு பகுதியில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்தில் முடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00