ராமநாதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராமிய கலை நிகழ்ச்சி : ஆட்சியர் கலைஞர்களுக்‍கு விருதுகள் வழங்கி கவுரவம்

Feb 15 2020 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராமிய கலை நிகழ்ச்சியில் ஏராளமான கலைஞர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். சிறந்த கலைஞர்களுக்‍கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்ட கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நடைபெற்ற, முதலாவது ஆண்டு விழா கூட்டம் நடைபெற்றது. இக்‍கூட்டத்தில், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் தப்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளில் கலைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், வங்கிகள் மூலம் கிராமியக் கலைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்‍கைகளையும் கிராமிய கலைஞர்கள் முன்வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00