ஸ்ரீபெரும்புதூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்து குரங்குகள் அட்டகாசம் : புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு

Feb 15 2020 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, குரங்குகள் அட்டகாசத்தால் அவதிப்படுவதாக புகார் அளித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியில், 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அங்குள்ள 100க்கும் மேற்பட்ட குரங்குகள், குடியிருப்பு பகுதியில், அட்டகாசம் செய்து வருகின்றன. இதுவரை 10க்கும் மேற்பட்ட நபர்களை கடித்துள்ளதாகவும், வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றுவிடுவதாகவும், பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, கிராம சபை கூட்டத்திலும், வட்டாட்சியரிடமும் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00