ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாகையில் தொடங்கியது - தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 32 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு

Feb 17 2020 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாகையில் இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாகப்பட்டினம், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கியது. கர்னல் ஆர்.எஸ்.ரத்தோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் திரு. பிரவீன் பி நாயர் முகாமினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களும், பாண்டிச்சேரி, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களும் என 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இம் முகாமில் பங்கேற்றுள்ளனர். வரும் 26 ஆம் தேதி வரை இம்முகாம் நடைபெறுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00