அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் எந்த பகுதிக்கு வந்தாலும் எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சு

Feb 17 2020 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் இந்தியாவின் எந்த பகுதிக்கு வந்தாலும் அவரை எதிர்ப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்ற அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம் என கூறினார். பாஜக ஆட்சியில் சமூக நல்லிணக்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி அதன் மூலம் மோசமான வாக்கு வங்கி அரசியலை பா.ஜ.க செய்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார். நாட்டின் பொதுச்சொத்தை விற்பதற்கான ஒப்பந்தத்திற்காகவே அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வரவேற்க பிரதமர் மோதி தயாராகி வருவதாகவும், இந்தியா வரும் டிரம்ப்க்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் திரு. யெச்சூரி தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00