தமிழக பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம் - டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

Feb 17 2020 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. வரும் 20ம் தேதிவரை விவாதம் நடைபெறுகிறது.

தமிழக அரசின் 2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 14ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை 4 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதன்படி, தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. முதலாவதாக கூட்டம் தொடங்கியதும், சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் இந்த கூட்டத்தொடரில் அது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளன. மேலும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பவும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00