தனியார் பேருந்தில் பயணம் செய்தபோது பயணியை தாக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் - கோவையில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு

Feb 17 2020 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவையில் தனியார் பேருந்தில் பயணம் செய்த பயணியை நடத்துனரும் ஓட்டுனரும் சேர்த்து தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிபுதூர் முதல் காந்திபுரம் வரையிலான வழித்தடத்தில் 86 என்ற தடம் எண் கொண்ட தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. நேற்று ரயில் நிலையம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநர் அதனை வேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்தை மெதுவாக இயக்கும்படி பயணி ஒருவர் கூறியுள்ளார். இது தொடர்பாக பயணி மற்றும் நடத்துனர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அந்த பயணியை பேருந்துக்குள்ளே அடித்து உதைத்தனர். இந்த வீடியோ காட்சி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00