முதுமலை வனப்பகுதியில் 3 குட்டிகளுடன் நடந்து சென்ற புலி - சுற்றுலாப்பயணிகள் நேரில் பார்த்து வியப்புடன் கண்டுகளிப்பு

Feb 17 2020 9:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
முதுமலை புலிகள் காப்பகத்தில் 3 குட்டிகளுடன் நடந்து சென்ற புலியை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறை வாகனத்தில் சுற்றுலா பயணிகள் சென்றபோது தனது குட்டிகளுடன் புலி ஒன்று சாலையில் நடந்து சென்றது. எந்தவொரு ஆக்ரோஷமுமின்றி 3 குட்டிகளுடன் ராஜ நடைபோட்ட புலியை வன பகுதிக்குள் சென்று மறையும் வரை சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். மேலும் அந்த காட்சியை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00