கன்னியாகுமரி ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது - ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

Feb 17 2020 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் கழகத்தின் நான்கு கோட்டங்களுக்குட்பட்ட 9 டிவிஷன்களில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு குறித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் 46 முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், நேற்று முன் தினம் 47வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் அனைத்து தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து எடுத்த முடிவின் படி இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் வராததால் ரப்பர் தோட்டங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00