அம்மா பிறந்தநாள் விழா பேனரை கிழித்த அதிமுகவினர் அராஜகம் : அநாகரீக செயலுக்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு

Feb 17 2020 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆலந்தூர் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒட்டப்பட்டிருந்த பேனர்களை ஆளுங்கட்சியினர் கிழித்து அராஜகத்தில் ஈடுபட்டனர். அம்மாவின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பாசறை செயலாளர் திருமதி அபிநயா சார்பில், ஆலந்தூர் நீதிமன்ற வளாகம் எதிரில் உள்ள சுவரில் பேனர் விளம்பரம் செய்யப்பட்டது. இதனை ஆளும் கட்சியை சேர்ந்த குட்டி ராமதாஸ் என்பவர் கிழித்து எறிந்தார். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட போவதாக அமமுகவினர் அறிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00