பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் குறித்து தரக்குறைவாக பேசியதற்காக கடும் எதிர்ப்பு : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு

Feb 18 2020 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
பத்திரிகையாளர்கள் குறித்தும் ஊடகங்கள் குறித்தும் தரக்குறைவாக பேசியதற்காக கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, திமுக அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் திரு.பாரதி தமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீது அமிலம் கக்கும் வார்த்தைகளை வீசுவதும், அவதூறு பேசுவதுமான அவலநிலை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகையாளர்களையும், செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களையும் தரக்குறைவாக பேசிய தி.மு.க. அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி, தனது தரக்குறைவான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து ஆர்.எஸ் பாரதி தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00