சென்னை விமான நிலையத்தில் ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்ற ரூ.3.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் : சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

Feb 18 2020 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையிலிருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு விமானத்தில் கடத்த முயன்ற 3 புள்ளி 5 கோடி ரூபாய் மதிப்புடைய 6 கிலோ 815 கிராம் மெத்தோ குயிலேன் போதைப் பொருளை சென்னை விமான நிலையம் அருகே உள்ள கொரியர் பார்சல் அலுவலகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமானநிலைய சுங்கத்துறைக்கு மெத்தோ குயிலேன் போதைப் பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த கொரியா் அலுவலகத்திலிருந்த பார்சல்களை சோதனையிட்டனா். அப்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு அனுப்ப வந்திருந்த ஒரு குறிப்பிட்ட பார்சல் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்த பார்சலில் பெண்கள் சிகை அலங்காரப்பொருட்கள் மற்றும் தலையில் கட்டும் ரிபன் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில்,பார்சலில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரி, போன் எண்கள் போலியானவை கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து பார்சலை பிரித்து பார்த்தபோது 3 புள்ளி 5 கோடி ரூபாய் மதிப்புடைய 6 கிலோ 815 கிராம் மெத்தோ குயிலேன் போதைப்பொருள் இருப்பதை கண்டுப்பிடித்தனா். போதைப்பொருளை கைப்பற்றிய சுங்கத்துறையினா், மேல் நடவடிக்கைக்காக மத்திய போதை தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளனா்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00