கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நாளை தொடங்கும் - தமிழக அரசு அறிவிப்பு

Feb 18 2020 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நாளை தொடங்கவுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. முதல் 3 கட்ட அகழாய்வுப் பணிகளை இந்திய தொல்பொருள் அகழாய்வுத் துறை மேற்கொண்டது. 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களின் ஆய்வு முடிவுகளின்படி, வைகையாற்றங்கரை நகர, நாகரிகம் சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தெரியவந்தது. இதையடுத்து, அகழாய்வை விரிவுபடுத்தி தமிழர்களின் முழுமையான வரலாற்றை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து, ஆளில்லா வான்வழி வாகன மதிப்பாய்வு உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நாளை தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00