குரூப்-2 தேர்வு முறைகேடு - கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் 12 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

Feb 18 2020 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
குரூப்-2 தேர்வு முறைகேடு தொடர்பாக, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 அரசு ஊழியர்களுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் தொடர்பான சிபிசிஐடி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், தேர்வர்களுக்கு தானாக அழியும் மை கொண்ட மேஜிக் பேனா விநியோகம், விடைத்தாள்கள் விநியோகத்தில் முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. குரூப்-4, குரூப்-2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு வழக்குகளில் இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரம் என்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் தேர்ச்சி பெற்று அரசுப்பணியில் சேர்ந்தது தெரியவந்தது. இவர்கள் முறைகேடு செய்து, தேர்ச்சி பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட அனைவரும் விசாரணைக்காக நாளை கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00