சென்னை வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 131 சவரன் நகை கொள்ளை : 3 பேர் கைது

Feb 18 2020 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை வளசரவாக்‍கத்தில், வீட்டின் பூட்டை உடைத்து 131 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வளசரவாக்கம் ஸ்ரீதேவி தேவிகுப்பம், ராதா நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், கடந்த மாதம் 28-ம் தேதி இரவு, குடும்பத்துடன் ஹோட்டலுக்‍கு உணவருந்தச் சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 131 பவுன் நகை, 4 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அப்பகுதியில் இருந்த சி.​சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். கொள்ளைக்‍கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்கப்பட்டதுடன், கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 65 சவரன் நகைகள், 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள ஜீவானந்தம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00