சென்னையில் 700 கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு : போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி

Feb 18 2020 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில், 700 கிலோ போதைப் பொருட்களை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீயிலிட்டு அழித்தனர்.

சென்னை மண்டல, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை, நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட ஒன்றரை கிலோ கேட்டமைன், 4 கிலோ ஹெராயின், 533 கிலோ கஞ்சா ஆகியவற்றை, செங்கல்பட்டில் உள்ள குடோனில் வைத்து தீயிலிட்டு அழித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00