அகில இந்திய அளவில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி : 300-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்று அசத்தல்

Feb 18 2020 11:17AM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அகில இந்திய அளவில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கன்னியாகுமரி மாவட்ட கேணல் கிளப் சார்பாக 17 வது அகில இந்திய அளவிலான உயர் வகை நாய்கள் கண்காட்சி நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. இதில் கோவா, மும்பை, சென்னை, கொச்சின் உள்ளிட்ட இந்தியா முழுவதும் இருந்து 300 நாய்கள் இடம் பெற்றன. உயர்வகை நாய்களான பக், ஜெர்மன் ஷெப்பெர்டு, ரோடுசியன், ராக் ரெய்லர் உள்ளிட்ட 41 விதமான அரிவ வகை நாய்கள் இடம் பெற்றன. கோவா, மும்பை, சென்னை, கொச்சின் உள்ளிட்ட இந்தியா முழுவதும் இருந்து நாய்கள் கண்காட்சிக்கு கொண்டுவரபட்டன. அது மட்டுமின்றி கன்னி, கோம்ப, ராஜபாளையம், சிப்பி பாறை உள்ளிட்ட நாட்டு ரக நாய்களும் கண்காட்சியில் இடம் பெற்றன. கண்காட்சியில் இடம்பெற்ற ஒவ்வொரு நாய்களும் தன் வளர்பாளர் கட்டளைகளுக்கு கீழ் படித்தல் உள்ளிட்டவைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00