+1, +2 தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்-டிக்கெட் : www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் "ஹால் டிக்கெட்" பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

Feb 19 2020 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தங்களது நுழைவுச் சீட்டுகளை இன்று முதல் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் "ஹால் டிக்கெட்" என்ற மெனுவை க்ளிக் செய்து அதில் தங்களது விண்ணப்ப எண், மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல், எழுத்துத்தேர்வு மற்றும் அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 மதிப்பெண்களுக்கும் குறைவாக பெற்று தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு ஆகிய இரண்டையும் கட்டாயம் எழுத வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00