நாகர்கோவிலில் ரப்பர் கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நீடிப்பு : கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி

Feb 19 2020 11:01AM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த 48-வது கட்ட பேச்சுவார்த்தை நாகர்கோவில் தொழிலாளர் நல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூலி உயர்வு வழங்க நிர்வாகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்‍கப்பட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 49-வது கட்ட பேச்சு வார்த்தை நாளை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00