திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா வழங்க கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டம்

Feb 19 2020 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா வழங்க கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு அரசாணைப்படி புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க கோரி 100- க்கும் மேற்பட்ட பெண்கள் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் தங்கராஜ் வசம் மனுக்களை வழங்கினர். தமிழ்நாடு நில உரிமை கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ருக்மாங்கதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00