பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டினர் - பெருந்துறை அருகே நான்கு பேரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை

Feb 19 2020 11:30AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு மாவட்டத்தில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெருந்துறை அருகே உள்ள திருவேங்கடம்பாளையம் புதூர் மாரியம்மன் கோவில் பகுதியில், காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நால்வரும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் பாஸ்போர்ட், விசா இல்லாமல் அவர்கள் சட்டவிரோதமாக தங்கி பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை பார்த்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00