தமிழகத்தில் போலி ஆவணங்கள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்‍கு ஓட்டுநர் உரிமம் - 4 பேரை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்‍கை

Feb 19 2020 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், போலி ஆவணங்கள் மூலம் ஓட்டுனர் உரிமம் வழங்கிய விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை வடக்கு போக்குவரத்து அலுவலகத்தில், போலியான கல்வி சான்றிதழ்களை பயன்படுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டதாக, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலரான செல்வம் என்பவர் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பான விசாரணையில், மோசடி நடந்தது தெரியவந்தது. இதற்கு உறுதுணையாக இருந்த, ஓட்டுனர் உரிமம் வழங்கும் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர் சவுந்திர சுப்பையா, மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் உள்ளிட்ட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00