சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு இருப்பதால் சிஏஏ-வுக்‍கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தல்

Feb 19 2020 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்ம் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. WGC சாலையில் உள்ள ஜாமியா பள்ளிவாசல் அருகே உள்ள 300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வணிகர்கள் தங்கள் எதிர்பை வெளிப்படுத்தினர். குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த போவதில்லை என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

மதுரை மகபூப்பாளையம் ஜின்னாதிடல் இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் 7வது நாளை எட்டியுள்ள நிலையில், வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் NRCக்கு எதிராக தமிழக சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் முழக்‍கங்கள் எழுப்பப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00