தில்லையாடி வள்ளியம்மையின் 106-வது நினைவு தினம் : நினைவிடத்தில் அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை

Feb 22 2020 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
சுதந்திரப் போராட்ட தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மகாத்மா காந்தியுடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தில்லையாடி வள்ளியம்மையின் 106வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்‍கப்படுகிறது. இதனையொட்டி, நாகை மாவட்டம் தில்லையாடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவ சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00