வங்கி அதிகாரிகள் போன்று பேசி 3 கோடி ரூபாய் மோசடி செய்த 3 பேர் தமிழக போலீசாரால் டெல்லியில் கைது

Feb 26 2020 7:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வாடிக்‍கையாளர்களிடம் வங்கி அதிகாரிகள் எனக்‍கூறி ஏ.டி.எம் ரகசிய குறியீட்டு எண், ஓ.டி.பி போன்றவற்றை ​தெரிந்து கொண்டு​சிலர் மோசடி செய்தவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்‍கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து வழக்‍குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் டெல்லியை சேர்ந்த 3 பேர் வங்கி வாடிக்‍கையாளர்களிடம் 3 கோடி ரூபாய் அளவிற்கு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து டெல்லி சென்ற தனிப்படை போலீசார் தீபக்‍குமார், தேவகுமார், வில்சன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவர்கள் பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் கோடிக்‍கணக்‍கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00