மருத்துவ பதிவு உரிமம் இல்லாத மருத்துவமனைகளுக்‍கு நோட்டிஸ் அனுப்ப மருத்துவ சேவைகள் இயக்‍ககம் திட்டம்

Feb 26 2020 7:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
மருத்துவ பதிவு உரிமம் இல்லாத மருத்துவமனைகளுக்‍கு நோட்டிஸ் அனுப்ப மருத்துவ சேவைகள் இயக்‍ககம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் பேட்டியளித்த சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்‍டர். ரவீந்திரநாத், சிறிய மருத்துவமனை கிளினிக்‍கை ஒழிப்பதற்காகவும், பெரிய தனியார் மருத்துவமனைகளை வளர்ப்பதாகவும் இச்செயல்பாடு அமைந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00