டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் - வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தல்

Feb 26 2020 8:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் ஏற்பட்ட கலவரத்திற்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம் என்றும் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமெனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை, போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், வன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00