சாலைகளை தோண்டி எடுக்கமால் அதன் மீதே மீண்டும் சாலைகளை அமைப்பது ஏன்? : விளக்‍கமளிக்‍க அரசு அதிகாரிகளுக்‍கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Feb 26 2020 8:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாலைகளை தோண்டி எடுக்கமால், அதன் மீதே மீண்டும் சாலைகளை அமைப்பது ஏன் என்பது குறித்து விளக்‍கமளிக்‍க, அரசு அதிகாரிகளுக்‍கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை பட்டமங்கலத்தில் உள்ள பழைய சாலைகளை தோண்டி எடுக்காமல், அதன் மீதே புதிய சாலைகள் அமைக்கப்படுவதால், பழைய சாலையின் உயரம் உயர்ந்து, மழை காலத்தில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்‍கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திரு. கிருபாகரன், திரு. வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வரும் 28ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00