மக்‍காச்சோளம் விலை கடும் வீழ்ச்சி : அரசே கொள்முதல் செய்து வாழ்வாதாரத்தை காக்‍க விவசாயிகள் வேண்டுகோள்

Feb 26 2020 9:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளில், 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம், நல்ல விளைச்சல் கண்டுள்ள நிலையில், அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஆண்டு 100 கிலோ எடை கொண்ட மக்காசோளம் 2,500 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது ஆயிரம் ரூபாய் அளவுக்‍கு அதன் விலை, வீழ்ச்சி அடைந்துள்ளது. மக்‍காச்சோளத்தை, அரசே கொள்முதல் செய்து, வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00