டெல்லி கலவரம் தொடர்பான நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வரவேற்பு

Feb 26 2020 9:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி கலவரம் தொடர்பான நடிகர் ரஜினிகாந்தின் கருத்திற்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமலஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திரு.கமலஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி" என குறிப்பிட்டுள்ளார். இது தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை - வருக, வாழ்த்துகள் எனவும் திரு.கமலஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00