தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா அடுத்ததாக ரீமேக் படம் ஒன்றிற்கு இசையமைக்க உள்ளார்

Feb 26 2020 9:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா, அடுத்ததாக ரீமேக் படம் ஒன்றிற்கு இசையமைக்க உள்ளார். 'உயிர்', 'மிருகம்' 'சிந்து சமவெளி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சாமி. இவர் அடுத்ததாக 'அக்கா குருவி' என்ற படத்தை இயக்கி உள்ளார். இது கடந்த 1997-ம் ஆண்டு, பெர்சியன் மொழியில் வெளியாகி, பல விருதுகளை வென்ற, 'சில்ரன் ஆஃப் ஹெவன்' என்ற படத்தின் ரீமேக் ஆகும். இதற்கு தற்போது, பின்னணி இசையமைக்கும் பணியைத் இளையராஜா தொடங்கியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00