நடிகையின் தாய் மீது ஆசிட் வீசிவிடுவதாக மிரட்டல் : ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் மகன் கைது

Feb 28 2020 9:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருமணம் செய்து தர மறுத்த நடிகையின் தாயை ஆசிட் வீசி கொலை செய்துவிடுவதாக, மிரட்டிய தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த அமுதன் வெங்கடேசன் என்பவர் மயிலாப்பூரில் வசிக்கும் நடிகை ஸ்ருதியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நடிகை ஸ்ருதியை திருமணம் செய்துவைக்க வலியுறுத்திய அமுதன், ஸ்ருதியின் தாயார் சித்ராவை மீது ஆசிட் வீசி கொலை செய்து விடுவதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00