உரிய ஆவணங்களின்றி அத்தியாவசியப் பணிகளுக்‍காக வெளியில் வந்தால் கடும் நடவடிக்‍கை - சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்‍கை

Mar 25 2020 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் பொதுமக்‍கள் உரிய அடையாள அட்டையுடன் வர வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில், மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ், காவல் ஆணையர் திரு.ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய திரு.பிரகாஷ், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை செயல்பட்டாலும் பொது மக்கள் செல்ல அனுமதியில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன், 144 தடை உத்தரவை மீறும் பொதுமக்‍கள் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என எச்சரித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00