ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்களின் வீடுகளில் ஸ்டிக்‍கர் ஒட்டும் பணி தீவிரம்

Mar 25 2020 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெளிநாடுகளில் இருந்து திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகள் அடையாளம் காணப்பட்டு அங்கு ஸ்டிக்‍கர் ஒட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மலேசியா, பிரான்ஸ், மஸ்கட், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்‍கு 13 பேர் திரும்பியுள்ளதாக வருவாய் துறைக்‍கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அவர்களது வீடுகளை கண்டறிந்து ஸ்டிக்‍கர் ஒட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00