கொரோனா குறித்து வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம் : திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வேண்டுகோள்

Mar 25 2020 3:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரடங்கு உத்தரவு விதிக்‍கப்பட்டிருக்‍கும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், வீட்டை விட்டு பொதுமக்‍கள் வெளியே வரவேண்டாம் எனவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா குறித்த வதந்திகளை எதையும் பொதுமக்‍கள் நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00