கொரோனா - தமிழகத்தில் மேலும் ஒருவர் குணமடைந்தார் - டெல்லியைச் சேர்ந்த நபரின் உடல் நிலையில் முன்னேற்றம்

Mar 26 2020 4:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்த டெல்லியைச் சேர்ந்த நபர் குணமடைந்தார்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் வைரஸ் தொற்று காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில், தமிழகத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த மற்றொரு நபர் குணமடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா தொற்று இருந்ததையடுத்து சென்னை ராஜிவ் காந்த் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. அடுத்த 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00