நாகர்கோவிலில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - பொதுமக்கள் மத்தியில் வைரஸ் தொற்று பீதி அதிகரிப்பு

Mar 26 2020 1:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர், இன்று காலை உயிரிழந்தார்.

கேரளா மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் அண்டை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திலும் நோய் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறபடுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த கோடி முனை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர், கடந்த 3 ஆம் தேதி, குவைத் நாட்டில் இருந்து குமரி திருப்பினார். மூளைக் காய்ச்சல் மற்றும் லிவர் பாதிப்பு காரணமாக கொரோனா வார்டில் நேற்று அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அவர் ​சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே, இவர் கொரோனாவால் உயிர் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என்பது தெரியவரும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00