கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : காய்கறி அங்காடிகளில் சமூக இடைவெளி ஏற்படுத்த நடவடிக்கை

Mar 26 2020 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, சென்னையில் செயல்படும் காய்கறி அங்காடிகளில் சமூக இடைவெளிக்‍கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை தியாகராய நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மருந்தகங்கள், காய்கறிக்‍ கடைகள், பல்பொருள் கடைகளில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்‍கள் தொடர்ந்து வருகை தருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்‍க சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நின்று, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00