சமூகத்தின் நலனுக்காக 144 தடை உத்தரவை கடைபிடிப்போம் : தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனாவை விரட்டியடிப்போம் - இயக்குநர் அமீன்

Mar 26 2020 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை, நமக்‍காக மட்டுமின்றி, நமது சமூகத்தின் நலனுக்‍காக, பொதுமக்‍கள் அனைவரும் கண்டிப்பாக கடைபிடித்து ஒத்துழைக்‍க வேண்டும் என இயக்‍குநர் திரு. அமீன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனாவை விரட்டியடிக்‍க தங்களை தாங்களே தனிப்படுத்திக்‍ கொள்ள வேண்டும் என கேட்டுக்‍கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00