மகாராஷ்ட்ராவுக்கு வேலைக்குச் சென்றவர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு : தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை

Mar 29 2020 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பரவுவுதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ள நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து மகாராஷ்ட்ர மாநிலத்திற்கு வேலைக்‍குச் சென்றவர்கள், சொந்த ஊர் திரும்ப முடியாமல் உணவின்றி தவித்து வருகின்றனர். தங்களை மீட்க தமிழக அரசு உடனடி நடவடிக்‍கை மேற்கொள்ள வேண்டுமென, பாதிக்‍கப்பட்டவர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00