கொரோனாவை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவேண்டும் - முக அறுவை சிகிச்சை நிபுணர் வெங்கட் நாராயணன்

Mar 29 2020 4:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில், உடலில் நோய் எதிர்ப்பு சக்‍தியை அதிகரிப்பது மிகவும் அவசியமாக உள்ளது. இதற்காக தயாரிக்‍கப்பட்ட நில வேம்பு மற்றும் கபசுப குடிநீர், திருவண்ணாமலையில் காவலர்கள் மற்றும்​பொதுமக்‍களுக்‍கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மூலிகை குடிநீரை பருகுவதன் மூலம், உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் சக்தி பெற்று, நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என, முக அறுவை சிகிச்சை நிபுணர் திரு.வெங்கட் நாராயணன் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00