ஊரடங்கு உத்தரவால் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு திரும்பிய மக்கள் - பல்லாங்குழி, தாயம் போன்ற விளையாட்டு உபகரணங்களுக்கு 'மவுசு'

Mar 29 2020 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரடங்கு உத்தரவால், பொதுமக்கள் வீட்டிலேயே தங்கி உள்ளதால், பொழுதைப் போக்குவதற்கு, பல்லாங்குழி, தாயம், சோழி போன்ற விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். இதனால், இவற்றின் தேவை அதிகரித்துள்ளதாக, வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடுகளை விட்டு வெளியே வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்‍குள்ளேயே இருப்பதால், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, தாயம், சோழி ஆகியவற்றில் பொதுமக்‍கள் ஆர்வம் காட்டி வரு‍கின்றனர்.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அளிக்கும் இன்டர்நெட் டேட்டா அளவு, விரைவில் முடிந்து விடுவதால், இது போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட தொடங்கியுள்ளதாக, பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

அதிக அளவில், பாரம்பரிய விளையாட்டு பொருட்களை மக்கள் வாங்க வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவற்றின் தேவை அதிகரித்துள்ளதாகவும், கடைக்காரர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00