முகக் கவசங்களை தயாரித்து மாநகராட்சிக்கு அனுப்பும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் - சுற்று வட்டார கிராமங்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கல்

Mar 29 2020 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, முகக்கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த டிசம்பர் பெண்கள் என்ற மகளிர் சுயஉதவிக் குழுவினர் அதனை தயாரித்து வருகின்றனர். சானிட்டரி மருந்துகள் தடவிய துணிகள் மூலம் முகக் கவசங்களை தயார் செய்து, மாநகராட்சிக்கு அனுப்புவதோடு, அருகிலுள்ள கிராமங்களுக்கும் அவற்றை அவர்கள் இலவசமாகவும் வழங்கி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00