நெல்லையில் பொதுமக்கள் ஊரடங்கை மீறி வெளியே வரக்கூடாது என வலியுறுத்தி காவல்துறையினர் அணிவகுப்பு

Mar 29 2020 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லையில், பொதுமக்கள் ஊரடங்கை மீறி வெளியே வரக்கூடாது என வலியுறுத்தி, காவல்துறையினர் வீதிவீதியாக அணிவகுப்பு நடத்தினர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கை கடைபிடிக்க வலியுறுத்தி, நெல்லை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தப்பட்டது. நெல்லை சந்திப்பு உடையார் பட்டியிலிருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு, சிந்துப்பூந்துறை, மேகலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக நகரம் முழுவதும் சென்றது. பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் போலீசார் பிரச்சாரம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00