எல்.பி.ஜி சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை : இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

Mar 29 2020 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
எல்.​பி.​ஜி சிலிண்டர்களுக்‍கு தட்டுப்பாடு இல்லை என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய சேவைகள் திட்டமிட்டபடி தொடரும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில், எல்.​பி.ஜி சிலிண்டர்களுக்‍கு தட்டுப்பாடு இல்லை என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. பதிவு செய்துள்ள வாடிக்‍கையாளர்களுக்‍கு கேஸ் சிலிண்டர்கள் வழக்‍கம்போல் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00