சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு அவசர பயணம் செய்ய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் : காவல்துறை தகவல்

Mar 29 2020 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு அவசர பயணம் செய்ய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவரச தேவைகளுக்காக வெளியூர் செல்ல நினைப்பவர்கள், காவல்துறையிடம் அனுமதி பெற்றுச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. பயணத்தின் அவசிய காரணத்தையும், அதற்கான உரிய ஆவணங்களையும் சமர்ப்பித்து, காவல்துறையின் வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவசர பயணத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 15 பேருக்கு இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00